தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசுப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது ஆய்வு முடிந்த பிறகு வாய்மொழித் தேர்வுக்கான கோப்புகளைச் சமர்ப்பிக்கிறார். வழக்கமாக துணைவேந்தர் அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டும். அந்தப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் நிர்வாகம் ஒருங்கிணைப்பாளர் குழுவிடம் (Convenor committee) இருக்கிறது. அந்தக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளதால் அனைவரிடமும் கையெழுத்து பெற வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c982866q98ro




