மயிலாடுதுறையில் காதலித்து வந்த இளைஞரும் சிறுமியில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பட்டியல் சாதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சிறுமியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cvge373325zo



