டோக்கியோ, ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டு திருவிழா இறுதிகட் டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் 4 தங்கப்பதக்கத்தை அள்ளிய இந்தியாவுக்கு போட்டியின் 13-வது நாளான நேற்று சற்று ஏமாற்றமாக அமைந்தது. வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் மட்டுமே நமக்கு சிக்கின. ஆசிய விளையாட்டில் இன்று பெண்கள் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் லவ்லினா போர்கோஹெய்ன். இந்த வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.அதிலும் தனது பிறந்தநாளன்றே தங்கப் பதக்கம் வென்றிருப்பது இந்த வெற்றியை மேலும் சிறப்பாக்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-boxing-indian-woman-wins-gold




