டிஸ்ப்ளே பிரீமியம், பேட்டரி நம்பகமானது. Vivo S2 5G விலை: 8GB RAM + 128GB Storage: ₹39,999 8GB RAM + 256GB Storage: ₹44,999 சிறப்பம்சங்கள்: சாஃப்ட்வேர்: Android 16-அடிப்படையிலான OriginOS 6; 3 ஆண்டு OS அப்டேட், 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் டிஸ்ப்ளே: 6.83 அங்குலம், 1.5K 3D Curved AMOLED, 120Hz refresh rate, 3,000 nits peak brightness புரோஸசர்: MediaTek Dimensity 7360-Turbo (4nm), Octa-core; 8GB RAM கேமரா: Rear – 50MP Sony IMX852 OIS primary + 2MP depth; Front: 32MP selfie camera பேட்டரி: 7,050mAh BlueVolt Silicon-Carbon, 44W FlashCharge, wired reverse charging; IP68 + IP69 dust/water resistance எடை: 197 கிராம் (Sapphire Blue/Regal Bronze); 199 கிராம் (Silk White) ப்ளஸ்: வண்ணமயமான curved AMOLED display, நம்பகமான 7,050mAh பேட்டரி முழு நாள் பயன்பாட்டுக்கு போதுமானது, நீளம் அதிகமாக இருந்தாலும் ஸ்லிம்மாகவும் எடை குறைவாகவும் இருக்கிறது. மைனஸ்: Ultrawide rear lens இல்லை (single 50MP + 2MP depth மட்டும்), 73 pre-installed apps-உடன் interface கொஞ்சம் cluttered-ஆக உள்ளது. பரிந்துரை: Display quality, premium design, மற்றும் நம்பகமான battery life முக்கியம் என்பவர்களுக்கு சிறந்த தேர்வு. Camera versatility மற்றும் raw performance-ஐ எதிர்பார்க்கும் power users, மாற்று options-ஐயும் பரிசீலிக்கலாம். பெரிய பேட்டரி, பெரிய டிஸ்ப்ளே. Redmi Note 17 5G விலை: 6GB RAM + 128GB Storage: ₹27,999 8GB RAM + 128GB Storage: ₹30,999 சிறப்பம்சங்கள்: சாஃப்ட்வேர்: Android 16-அடிப்படையிலான HyperOS 3; 4 ஆண்டு OS அப்டேட், 6 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் டிஸ்ப்ளே: 6.99 அங்குலம் (17.75cm), TrueColour AMOLED, FHD+ (2396×1080), 120Hz refresh rate, 1,800 nits peak brightness, Corning Gorilla Glass 7i புரோஸசர்: Qualcomm Snapdragon 4 Gen 4 (4nm), Octa-core up to 2.3GHz; 6GB/8GB LPDDR4X RAM கேமரா: Rear – 50MP AI primary camera (f/1.8); Front: 8MP selfie camera (f/2.0) பேட்டரி: 8,000mAh Silicon-Carbon (High Density Si/C), 45W wired fast charging, 22.5W wired reverse charging; IP65 dust/splash resistance எடை: 225 கிராம் ப்ளஸ்: Segment-க்கே மிகப்பெரிய 8,000mAh பேட்டரி (3 நாள் usage வரை வரும் என்கிறது ரெட்மீ), பெரிய 6.99” AMOLED bright display (1,800 nits), 4+6 ஆண்டு software support. மைனஸ்: முந்தைய Note 15-உடன் ஒப்பிடுகையில் downgrade — 108MP camera-க்கு பதிலாக 50MP மட்டுமே, Snapdragon 6 Gen 3-க்கு பதிலாக basic Snapdragon 4 Gen 4 chip (heavy gaming-க்கு ஏற்றதல்ல); விலையும் Note 15-ஐ விட ₹6,000 அதிகம். பரிந்துரை: Battery life மற்றும் பெரிய display-ஐ முதன்மையாக கருதும், daily browsing/streaming வாடிக்கைளர்களுக்கு ஏற்றது. Camera quality மற்றும் gaming performance-ஐ எதிர்பார்ப்பவர்கள் இதைத் தவிர்க்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/technology/gadgets/gadget-review-for-phone-4




