வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் ஊடகங்களுடன் நேரடியாகப் பேச அனுமதிக்கப்பட்டதற்கு வங்கதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "அந்த நிகழ்ச்சியின் மூலம், ஷேக் ஹசீனாவும் அவரது கூட்டாளிகளும் வங்கதேச அரசையும் அந்நாட்டு மக்களையும் ஏளனம் செய்துள்ளனர்" என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c39ep30ked1o




