இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலித்து வருகிறார். சீதாராமம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், சீதாவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-mrunal-thakur-latest-clicks




