உலகக் கோப்பையின் ஓர் அங்கமாக நடக்கும் ஒரு கண்காட்சி, சிறார்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட முற்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள 26 சிலைகளும் அறிவியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில், பொறியாளர், தரவு ஆய்வாளர், உயிரி-இயக்கவியல், மருத்துவம் எனப் பல பிரிவுகளில் பணியாற்றும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/ce8k002eljvo




