"என் பக்கத்துக்கு வீடுகளில் ஒருசில மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே, 'இன்று வீட்டில் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யமுடியவில்லை' எனக் கூறுவார்கள். ஆனால், எங்கள் குடும்பம் 17 வருடங்களாக மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறோம்". திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cvgvzx47rexo




