மும்பை, வாரத்தின் இறுதி நாளான இன்று (07-08-2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை சரிவு அதன்படி, 65 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 570 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 317 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 746 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது 397 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 466 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 455 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 499 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது அதேவேளை, 62 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 875 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 400 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 492 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/indian-stock-market-decline-todays-status-4




