பட மூலாதாரம், Queensland Fire Department ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம் வடக்கு குயின்ஸ்லாந்தின் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான பெரிய உருண்டைகளின் சாத்தியமான மூலத்தைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. டவுன்ஸ்வில்லின் வடக்கே உள்ள ஃபாரெஸ்ட் பீச் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு திடமான உருண்டைப் பொருட்கள் முதலில் விண்வெளிக் குப்பைகள் எனக் கருதப்பட்டன. அவை விண்கல ஏவுகணை வாகனத்தின் அழுத்தக் கலன்களாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c89247lp1zno




