''என் மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்று சிகிச்சைக்காக சிறிது சிறிதாக ரூ.40 ஆயிரம் வாங்கினோம். அதற்காக ஆம்பூரில் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றோம். ஆனால் 2 ஆண்டுகளாக அங்கு வேலை செய்தும்கூட சம்பளமே தராமல், என்னை, எனது கணவரை, இரண்டு மகன்களை வெளியிலும் விடாமல் வேலை வாங்கினர், அடித்துத் துன்புறுத்தினர். எங்கள் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடுமென்று நினைத்தோம்.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cp3ryd3yg51o




