கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தைப் போலவே மழையே பெய்யாத இடத்தில் வந்த திடீர் வெள்ளத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது, கேரள ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் கேரள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c6kg04n4nk9ko




