தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில், பல்வேறு அறிவிப்புகள், தனித் தீர்மானங்கள், சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம், முந்தைய திமுக அரசு மீதான ஆளுங்கட்சியின் விமர்சனம் போன்றவை பரவலாக கவனத்தைப் பெற்றன. முழுக்க முழுக்க நேரலை செய்யப்பட்ட இந்த கூட்டத் தொடரின் செயல்பாடு குறித்து பொது மக்கள் கூறுவது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/watch/cy5zp2e9054o




