(இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன) காரின் டிக்கியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், உயிரிழந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. 'இந்தக் கொலைக்கு மறைமுகமாகத் தூண்டுதலாக இருந்தத உயிரிழந்த பெண்ணின் தந்தை' தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/ced717vx6qxo




