நாலே கால் லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் பழமையான பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திறந்தவெளிக் கால்வாய்களுக்குப் பதிலாக, குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைத் தயாரிக்குமாறு பிஏபி அதிகாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ஒரு தரப்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பும், மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c4gywn4l8gxo




