மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் சதமடித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜான் கேம்பெல் மற்றும் அமிர் ஜாங்கோ இருவரும் அரைசதம் அடித்தார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cq4g51jnn8lgo




