'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து டம்மி பட்டாசு, ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 'குக் வித் கோமாளி சீசன் 1', பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-ramya-pandians-latest-clicks-3




