உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஆர். ராஜலட்சுமி, உளவியல் முதுநிலை படிப்பின் ஒரு பகுதியாக சென்னையில் சில வாரங்கள் தங்க வேண்டியிருந்தது. பொதுவாக வெளியூரில் இருந்து வரும் பெண்கள் தங்குவதற்கு பெண்கள் விடுதிகளையே தேடுகின்றனர். "எனது பணி குறித்து நான் வெவ்வேறு நேரங்களில் வெளியே சென்று வர வேண்டியிருந்தது. பெண்கள் விடுதிகளில் மிகக் கடுமையான நேர கட்டுப்பாடுகள் இருந்தன. கோ லிவிங் (ஆண்கள், பெண்கள் ஒரே இடத்தில் தங்க அனுமதிக்கப்படும் இடங்கள்) விடுதிகளில் அந்தக் கட்டுப்பாடுகள் கிடையாது," என்கிறார் ராஜலட்சுமி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c62venylevzo




