சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-regina-latest-clicks




