வேல்ஸ் கடற்கரையில் ஒதுங்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்று 8,047 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதன் இயற்கையான வாழிடமான மெக்சிகோ வளைகுடாவிற்கு விமானம் மூலம் மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது. 'ரோஸ்ஸி' என்று பெயரிடப்பட்ட இந்தக் கெம்ப்ஸ் ரிட்லி கடல் ஆமை, 2023 டிசம்பரில் உயிரிழக்கும் நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடல் உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து, அதன் உடல்நிலையை மீட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cvgx1v84j21o




