தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-kajal-aggarwals-latest-clicks-4




