பட மூலாதாரம், Youtube/ Tamilnadu Assembly சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 3) விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cgk5mlv533do



