இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் கரூர் பிரசாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. விஜய் பதிவுதேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த கூட்டம்: 3 ஆணையர்களும் 'பிரசன்ட்'; ஆனால், எந்தப் பதிலும் இல்லை! என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி". முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/karur-stampede-vijay-pays-tribute-on-first-anniversary




