திருச்சி, திருச்சி-பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 21 மற்றும் 28-ந்தேதி களில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண்:06007) ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (எண்:06008) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bengaluru-trichy-special-train-cancelled




