திருவனந்தபுரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவரது மருமகன் மைக்கேல் புலோஸ். இவர் டொனால்டு டிரம்ப்பின் மகள் டிப்னி டிரம்ப்பின் கணவர் ஆவார். கேரளா வருகை இந்நிலையில், மைக்கேல் புலோஸ் இன்று கேரளா வந்துள்ளார். தனிப்பட்ட பயணமாக கேரளா வந்த மைக்கேல் புலோஸ் கொச்சி, ஆலப்புழா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை அவர் சுற்றுப்பார்க்க உள்ளார். அவருடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கர்வும் கேரளா வந்துள்ளார். முன்னதாக, கேரளா வந்த மைக்கேல் புலோஸ் அம்மாநில முதல்-மந்திரி வி.டி.சதீசனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீடு, வர்த்தகம், சுற்றுலா துறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/donald-trump-son-in-law-visits-kerala




