சாகசப் பயணி கார்ல் புஷ்பி கடந்த 28 ஆண்டுகளாக உலகை நடந்தே வலம் வருகிறார்; இப்போது அவரது நீண்ட பயணத்தின் இறுதிப் பகுதி நெருங்கிவிட்டது. அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பகுதி நான் அவரைப் பற்றி எழுதியுள்ளேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருந்தாலும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தாலும், நாங்கள் இதுவரை நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/ck0e3ywylg05o




