நீங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கவனித்து வருபவராக இருந்தால், நுரையீரல் செயல்திறனை அறிவதற்கான உத்திகள் என சில வைரல் காணொளிகளை பார்த்திருப்பீர்கள். அதில் சுமார் 50 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை மூச்சை இழுத்துப் பிடிக்க முடிந்தால், உங்களின் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம் என அந்த காணொளிகளில் கூறப்படுவதை கேட்டிருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cvgyl331eq4o




