சென்னை, 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- * 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்.17ம் தேதி் தொடங்கி செப். 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். * 3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்.16ம் தேதி தொடங்கி, செப்.24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். * 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்.16ம் தேதி தொடங்கி செப்.25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரம்:- முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/quarterly-exam-schedule-released-full-details




