"நான் வெளியிலிருந்து பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் வலிமையாக இருக்கிறேன்." டெல்லியில் கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பார்ப்பதற்கு மெலிந்த தோற்றமளிக்கும் சோனம் வாங்சுக், திங்கள்கிழமை பிபிசியிடம் இவ்வாறு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c8626j7n32go




