சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற அந்த சிலையை அகற்ற வேண்டுமென்று ஒரு தரப்பினரும், அதே இடத்தில் அதைத் திறக்க வேண்டுமென்று பட்டியலின சமுதாயத்தினரும் போராடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cvgd2l73935o




