செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வரு கிறது. இதன் அரைஇறுதியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெ ரிக்க வீரர் பேபியானோ கருணா ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். இறுதிப்போட்டி 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். நேற்று முன்தினம் இரவு நடந்த 'கிளாசிக்கல்' முதலாவது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 48-வது காய் நகர்த்தலில் பேபியானா கருணாவிடம் தோல்வி கண்டார். இதனால் கருணா 6-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/grand-chess-praggnanandhaa-defeated




