சென்னை, தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக ம.தி.மு.க. சார்பில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “2026 அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் பணிக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்’ கீழ்காணுமாறு நியமிக்கப்படுகிறார்கள். தாராபுரம் சட்டமன்ற தொகுதி புதூர் மு.பூமிநாதன் Ex MLA கழகத் துணை பொதுச்செயலாளர் கைப்பேசி: 9443056970 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சு.ஜீவன் M.C., கழகத் துணை பொதுச்செயலாளர் கைப்பேசி: 8148898063” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/mdmk-appoints-headquarters-functionaries-for-by-election-work




