புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம் பகுதியில் கீரனூர் வழியாக புதுக்கோட்டை நகருக்குச் சென்ற அரசுப் பேருந்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை பள்ளி மாணவிகள் ஏறியுள்ளனர். பேருந்து புறப்பட்ட சில நொடிகளில் தானியங்கி கதவு திறந்ததாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/watch/c4g5d2exr51o




