"அவை இவ்வளவு பெரியதாக இல்லாமல் இருந்திருக்கலாம் " பிரிட்டனைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை டாஷா தாம்சன் தனது தொடைகளைக் குறித்து யோசிக்கும்போதெல்லாம் அவருக்குள் எழுந்த எண்ணம் இதுதான். சில கலாசாரங்களில், அழகுக்கான அளவுகோல்களைப் பொறுத்தவரை ஒல்லியான கால்களே நீண்டகாலமாகச் சிறந்தவை எனக் கருதப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cy5d191q6ldo




