டெல்லி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சந்தித்தார். சஞ்சு சாம்சன் சந்திப்பு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன். இவர் நேற்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்தார். டெல்லி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி கொடுக்கும் வகையில் டெல்லி அரசால் தொடங்கப்பட்டுள்ள ’ஜன் கவுஷல்’ திட்டத்தின் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்த சஞ்சு சாம்சன் அவரிடம் வாழ்த்து பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/cricketer-sanju-samson-meets-delhi-cm-rekha-gupta




