சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் ஸ்டீஃபன் ஃபிளெமிங். 2009-ஆம் ஆண்டு முதல் நீண்ட காலம் சிஎஸ்கே அணியின் அங்கமாக இருந்த அவர் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பில் இருந்துமே விலகியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cg747x24le8o




