தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கருத்து வேறுபாடு கொண்டதிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன; ஆனால், 'துடிப்பான ஜனநாயகம்' ஒன்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று என்று ஆளும் பாஜக தரப்பு கூறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/ck9dw8q5pv9po




