எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம். இறந்து பிறந்த தனது ஆண் குழந்தையான சன்னியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, அவனது சாம்பல் அடங்கிய கலசம், அவனது உடலை இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் இடத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட அதே மரப்பெட்டியில் வைத்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை ஜாஸ்மின் பெவர்லியால் புரிந்துகொள்ள முடியவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c78gn59nx37o




