சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் வார தொடக்கமான இன்று தங்கம் விலையில் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-slightly-what-is-the-situation-today




