ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வல்லரசு நாடுகளின் மீதுதான் பொதுவாக அனைவரது கவனமும் இருக்கும். ஆனால், இந்த முறை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா (பாலேன் ஷா) கவனம் பெற்றுள்ளார். செப்டம்பர் 24 அன்று, ஐ.நா. பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் 36 வயதான நேபாள பிரதமர் தனது உரையில் பேசிய கருத்துகள் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c6jdvvmnp24go




