பாரிஸ், போப் 14ம் லியோ 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். போப் லியோ பிரான்ஸ் பயணம் கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14ம் லியோ திகழ்கிறார். இந்நிலையில், போப் 14ம் லியோ 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றார். அவர் இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசின் ஒர்லெ விமான நிலையம் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்சில் பயணம் மேற்கொண்டுள்ள போப் 12ம் லியோ 4 நாட்கள் பாரிசில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் வழிபாடு மேற்கொள்கிறார். மேலும், உலகம் முழுவதும் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/pope-leo-france-trip




