ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) நேர்காணல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அதற்காக வந்த 5,585 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வேட்பாளர்களிடம் உயர்மட்டக் குழு ஒன்று நேர்காணல் நடத்தியதாக அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தக் குழு இவர்களில் மூவர் பெயர்களை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும். இறுதி முடிவை அறக்கட்டளையே எடுக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c8xnwnnlvqko




