கொல்கத்தா, 5 முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணி, அக்டோபர் 3-ஆம் தேதி கொல்கத்தாவில் இந்திய அணியை எதிர்த்து சர்வதேச நட்புறவு ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய கால்பந்து வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. அரைமணி நேரத்திற்குள் ரூ.1,000 மற்றும் ரூ.5 ஆயிரம் விலையிலான டிக்கெட்டு கள் விற்று தீர்ந்தன. ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் விலை டிக்கெட்டுகளுக்கும் அதிக கிராக்கி காணப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/india-brazil-match-online-ticket-sales-have-begun




