சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு: மதுரை – 37.8°C (100.0°F) மதுரை விமான நிலையம் – 39.0°C (102.2°F) நாகப்பட்டினம் – 38.2°C (100.8°F) தஞ்சாவூர் – 38.0°C (100.4°F) திருச்சி – 39.7°C (103.5°F) திருத்தணி – 38.1°C (100.6°F) வேலூர் – 38.1°C (100.6°F) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/weather/temperatures-hit-the-century-mark-in-seven-locations-across-tamil-nadu-2




