தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமும் அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c9d81z19g9qo




