எலும்பு அடர்த்தி நாம் நினைப்பதை விட முன்னதாகவே குறையத் தொடங்குகிறது. ஆனால், நமது உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை உறுதி செய்வதன் மூலம் நமது எலும்புக்கூட்டை வலுவாக வைத்திருக்க முடியும். பால் குடிப்பது வலுவான எலும்புகளை வளர்க்க உதவும். இது நம்மில் பலருக்குக் கிடைக்கும் முதல் சில உடல்நலக் குறிப்புகளில் ஒன்றாகும். குழந்தைப் பருவத்தில், கால்சியம் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புக்கூட்டை வளர்க்க உதவும் என்ற வாக்குறுதியுடன், இடைவேளை நேரத்தில் பாலைக் குடித்து முடிக்க நம்மில் பலரும் ஊக்கப்படுத்தப்பட்டோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cm2g6yn4qjro




