கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c1d17zxwrvzo




