2010-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர். தொடர்ந்து கார்த்தியின் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். 2017-ம் ஆண்டு வெளியான எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திலும் நடித்திருந்தார்.அதன்பிறகு தமிழ் படங்களில் இவர் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/nadigai-pranithavin-latest-clicks




