கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்து ஐ போன், இருசக்கர வாகனங்கள் வாங்க அவர்கள் திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/ce3qxx08x1yo




