அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியிடம் மருத்துவர்கள் பொதுவாக உடல்நிலை, மருந்து ஒவ்வாமை, முந்தைய மருத்துவ வரலாறு போன்றவற்றை கேட்பார்கள். ஆனால் சில நேரங்களில், நோயாளி எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மயக்கவியல் நிபுணர்களுக்கு முக்கிய தகவலாக இருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cy7zdj7mgnmo




